முத்துப்பேட்டையில், இன்று அதிகாலை பயங்கர சாலை விபத்து. படங்கள் இணைப்பு" இறைவனுடைய அருளால் குடும்பமே உயிர் தப்பியது.
 குடும்பத்துடன் குற்றாலம் சென்று வந்த குடும்பம், வேனில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டு இருக்கும் போது, அதிகாலை 4-30 மணிக்கு வேனில் வலது புறம் பின்பக்க  டயர் வெடித்தது. அதன் காரணமாக கட்டுபாட்டை இழந்து  முத்துப்பேட்டை பாமணி ஆறு பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, மோதியது இறைவனுடைய அருளால் பால்த்தில் கேபில் செல்லும் இரும்பு பைப் தடுத்ததில், பெரிய விபத்து தவிற்கப்பட்டது. பல உயிர்கள காப்பாற்றப்பட்டது
விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் ECR ரோட்டில், உள்ள. " தம்பிக்கோட்டை பொன் மலர் மல்லிகா   மருத்துவ சேவை மையத்தில சிலருக்கு, சிகிச்சை பெற்று, அனைவர்களும் வீடு திரும்பினர்
" இறைவன் போதுமாவன் ", துவாச்செய்வோம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.