இஸ்லாமியர்களின் இந்து மக்களுக்கு எதிரான தீவிரவாதம் .. என்று கூறும் காவிகளுக்கு சமர்பணம்.!!திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவேற்காடு பகுதியில் மூன்று குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது...
பாதிக்கப்பட்டவர்கள் மாற்று மதத்தவர்களாக இருந்தாலும் உடனே தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர்...
பாதிக்கப்பட்ட இடத்தை உடனே ஆய்வு செய்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு.
மூன்று குடும்பத்தாருக்கும் தலா ரூ. 20,000 வீதம் மொத்தம் 60,000...
மேலும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது...
மாநில பொது செயலாளர் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் ஆறுதல் கூறியதோடு நிவாரணமும் வழங்கினார்...!!Thanks To; FB   -   Abdul Wahab


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.