ஆர்எஸ்எஸ்ஸின் ஆக்டோபஸ் விஷக்கரங்கள் தற்போது தமிழகத்திலும் ...!இந்த தலித் சமுதாயத்தை சார்ந்த சிறுவர் சிறுமிகள்தான் உயர்ஜாதி வகுப்பை சார்ந்த சிறுவர் சிறுமிகளை கற்பழிக்க முயற்சி செய்தார்களாம் ..!!

மதுரையில் பள்ளி ஒன்றில் படிக்கும் சிறுவர் சிறுமிகளிடையே ஏற்பட்ட சாதாரண சண்டை ஒன்றில் குழந்தைகள் சமாதானமாக சென்ற பிறகும் ஆதிக்க ஜாதி குழந்தைக்கு ஆதரவாக பள்ளியின் ஆசிரியர் (அனேகமாக இவன் காவி போல தெரிகிறது ) களமிறங்கி ஆறு வயது எட்டு வயது ஒன்பது வயது சிறுவர்கள் ஆறு பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி காவல்துறையில் புகார் அளித்து காவல்துறையும் வழக்கு பதிவு செய்து ஆறு சிறுவர்களை கைது செய்துள்ளது .
இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் ,ஆதிக்க சாதியினர் கொடுத்த அழுத்தமே நாங்கள் இப்படி கைது செய்து வழக்கு தொடர காரணம் என்கிறார் .
காரணம் இந்த ஆறு சிறுவர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் .
இந்த காவி நாய்களின் எண்ணம் என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என்றாலே அவர்கள் கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் குற்றப்பரம்பரை கொண்டவர்கள் அவர்களை சமூகத்தை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுப்புத்தியில் திணிக்கும் முயற்சியே இது .
இது போன்ற நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறக்கூடிய அபாயம் உள்ளது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.