மரண அறிவிப்பு ஷார்ஜா பானாமா ரெஸ்டாரண்ட் உரிமையாளர் E.M. ஜக்கரியா



துளசியாபட்டிணம், மெயின் ரோடு, மர்ஹூம்,
" முகம்மது மரைக்காயர், " அவர்களுடைய மகனும் .
 மர்ஹூம், S.அப்துல் மஜீத் ( ABT) அவர்களுடைய மருமகனும்.(முத்துப்பேட்டை ),
 மர்ஹூம், S.A. அகம்மது ஜலாலுதீன்,
 S.A. சௌக்கத்தலீ,
S.A. அப்துல் காதர் ,
 S.A. அப்துல் கபூர்,
 S.A. முகம்மது இபுராஹீம்,
 மர்ஹூம், S.A. முகம்மது உசேன்,
இவர்களுடைய மச்சானும்.
 சீனா ( என்) சின்னத்தம்பி,
நாகூர் பிச்சை,
M. சர்புதீன், (KW)
 P.K.M . நிஜாம், இவர்களுடைய சகலையும்,
 காதர் உசேன் அவர்களுடைய., மாமானாரும்,
Z. ரிலா நியஸ் அவர்களுடைய. தப்பனாருமாகிய,
 " E.M. ஜக்கரியா ",
( ஷார்ஜா பானாமா ரெஸ்டாரண்ட் உரிமையாளர்),
அவர்கள் இன்று காலை 6-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா .அடக்கம்  இன்று 6-8-2016 மாலை 4-30 மணிக்கு துளசியாபட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அறிவிப்பு :
S.A. சௌக்கத்தலீ, சகோதரர்கள்,
P.K.M. நிஜாம். Cell : 97 89 65 92 74.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

தகவல் :
KSH. சுல்தான் இபுராஹீம் ,
" சுனா இனா ", Cell : 90 95 666 046.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.