மரண அறிவிப்பு அதிரை O.S.M அப்துல் மஜீது



அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி O.S.M சாகுல் ஹமீது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும், O.S.M நூர் முஹம்மது, O.S.M முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் பஷீர் அஹமது, முஹம்மது இலியாஸ், மர்ஹூம் ராஜிக் அஹமது ஆகியோரின் மச்சானும், முஹம்மது ஹாலித், தமீமுன் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், சேக்தாவூது, ஹாஜா நசுருத்தீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முஹம்மது ஆகியோரின் தகப்பனாரும், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி முஅத்தினார் O.S.M அப்துல் மஜீது அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

தகவல்; அதிரை நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.