சென்னை ஏர்போர்டில் முஸ்லிம்கள் தொழுகை இடம்(Prayer Hall) ஒதுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்....  சென்னை ஏர்போர்டில் முஸ்லிம்கள் தொழுதற்கு தனியாக "Prayer Hall (தொழுகை இடம்)" departure கேட் No. 14 க்கும் No. 15 க்கும் இடையில் ஒதுக்கி இருக்கிறார்கள். இங்கு ஆண்கள், பெண்கள் தொழ என்று தனி, தனி இடம் ஒதுக்கி அங்கு தொழுகை நேரங்களையும் எழுதி வைத்து இருக்கிறார்கள். அழகாக இருக்கிறது. மாஷா அல்லாஹ். நாம் அனைவரும் அதை பயன் படுத்தி கொள்ளவேண்டும். அதிகம் பயன்படுத்த வில்லை என்றால் நம் எதிரிகள் அந்த இடத்தை முடக்க பார்ப்பார்கள். வக்ட் நேரம் இல்லை என்றாலும் ஒரு 5 நிமிஷம் உள்ள போய் அமைதியாக அமர்ந்து விட்டு வாருங்கள்(2 ரகாத் நபில் தொழுது விட்டு வரலாம்). நமக்கு எந்த Departure கேட் போட்டு இருந்தாலும் அதிக பட்சம் 5 மினிட்ஸ் தான். யாரும் பயன் படுத்தாமல் வரும் காலங்களில் அந்த இடத்தை நமது உரிமையை இழந்த பின் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து ஒரு பிரயோஜனமும் இருக்காது. நம் உறவினர்கள், நண்பர்கள், நம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிய படுத்துங்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.