ஓமனில் (மஸ்கட்) மறு உள்நுழைவு தடை (Re-Entry Ban) நீக்கப்பட்டது !ஓமன் இமிக்கிரேசன் கீழ் செயல்படும் ஓமன் ராயல் போலீஸ் துறை உறுதிசெய்துள்ள அடிப்படையில் இனி 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு ரத்து செய்து செல்வோருக்கு மீண்டும் ஓமனுக்குள் 6 மாதம் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை (Re-Entry Ban) விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இந்த தடை விலக்கலின் காரணமாக, அமீரகத்தை போல் தங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்புள்ள புதிய நிறுவனங்களில் மாற்றி பணிபுரியும் வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது.

Source: Gulf News

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.