குர்ஆன் தான் தீவிரவாதத்தை வளர்கிறது என்ற குருமூர்த்திக்கு TNTJ விவாத அழைப்பு.....!!இந்து ஆன்மீகவாதியான ஆடிட்டர் குருமூர்த்தி தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தீவிரவாதத்தை தூண்டுவதற்கு அல் காயிதாவோ, ஐஎஸ்ஐஎஸ்ஸோ தேவையில்லை, குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறியிருந்தார்.

குர்ஆனில் எந்த இடத்திலும் மனிதர்களை கொல்லுங்கள் என்று கூறப்படவில்லை என்பதால் குர்ஆன் பற்றி உண்மைக்கு மாறான தகவலை ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டுள்ளதால் அவரை விவாதத்திற்கு அழைத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

மேற்கண்ட அழைப்பினை TNTJ மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ளார்.

விவாதத்திற்கான கெடு நாள் 11.08.2016 என்று கூறப்பட்டுள்ளது.

குருமூர்த்தி தன்னுடைய கருத்தில் உண்மையாளராக இருந்தால் TNTJ யின் அழைப்பை ஏற்று விவாதத்தை சந்தித்து தான் குர்ஆன் பற்றி சொன்னதை நிரூபிக்க வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.