விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - TNTJ அறிவிப்புமாட்டு இறைச்சி தொழில் செய்யும் வியாபாரிகளை அச்சுறுத்தி மாடுகளை திருடிச்சென்றும், நெல்லை,குமரி,தூத்துக்குடி,மதுரை இன்னும் சில மாவட்டங்களில் குர்பானி ஆடு மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை சட்டவிரோதமாக வழிமறித்தும் இடையூறு செய்து வரும் BJP யின் மாட்டு புரோக்கர் சுனிதா கிருஸ்டினா என்ற பெண்னை கண்டித்து விருதுநகரில்,  இன்ஷா அல்லாஹ் 24 - 8 - 2016 புதன்கிழமை  காலை 11.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.  எனவே இந்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு நமது உரிமையை மீட்டெடுக்க அனைவரையும் அன்புடன் அழைகின்றோம் . இவண்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)  விருதுநகர் மாவட்டம்


 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.