ஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அழைப்பில் ஹஜ் செய்ய வாய்ப்பு !ஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அழைப்பில் ஹஜ் செய்ய வாய்ப்பு !

பாலஸ்தீன மண்ணையும், ஜெருசலம் நகரையும், புனித அல் அக்ஸா பள்ளியை பாதுகாக்கும் பணியின் போது ஷஹீதாக்கப்பட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் 1000 பேர் இந்த வருடம் ஹஜ் கடமையை மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பு மற்றும் உதவிகளை கொண்டு ஹஜ்ஜை நிறைவேற்றவுள்ளனர்.

இதற்கிடையில், 700 மார்க்க அறிஞர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஹஜ்ஜை அதன் தூய வழியில் நிறைவேற்றிடவும், 30 உலக மொழிகளைச் சார்ந்த இந்த அறிஞர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு அவரவர் மொழிகளில் பேசி கடமைகளை நிறைவேற்ற உதவிடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.