திருத்துறைப்பூண்டியில் பாகிஸ்தான் கொடியை எரித்த 11 பேர் கைது? எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த ....காஷ்மீரில் 18 ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஓசூரில் விஷ்வ இந்து பரி‌ஷத் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சூரி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகில் நகர இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தேசியக்கொடி எரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்து முன்னணி நகர தலைவர் சிவாஜி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
                                                                                                                                             Malaimalar

கவணிக்க:   இந்துமுன்னணியினர்  பாக்கிஸ்தான் கொடியை எரித்தது  நமது 17 ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தார்கள்  என்பதற்கல்ல

பாக்கிஸ்தான்   கோடியில்  பச்சைக்கலரும் பிறையும் இருக்கிறதல்லவா
கொடியை எரிக்கும்  பொழுது  அதைப்பார்த்து இஸ்லாமியர்கள் யாரும் கோபப்படுவார்கள் அதிலிருந்து ஒரு கலவரத்தை செட்டப் செய்து பல இஸ்லாமிய கடைகளை சூறையாடி அதில் லாபம் அடையவே காவி வெறியர்களின் திட்டம்

நீ பாக்கிஸ்தான் கொடியை எரிதலோ பாகிஸ்தானுக்கு எதிராக கோசம் போட்டாலோ இந்திய நாட்டின் எந்த  முஸ்லிமும் கோபப்பட மாட்டான்
என்பதை புரிந்துகொள்ளுங்கள் அப்பு ..... இது வேற விஷயம்

பாக்கிஸ்தான் கோடியை எரித்தவர்கள் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்  பாக் ராணுவத்தளபதி  போன்றோர்களின் உருவ பொம்மையை எரிக்கவேண்டியதுதானே நவாஸ் ஷெரிப்  திருமோடி. அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதால

எத்தனைகாலம்தான் பாக்கிஸ்தான் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள்
என்று பார்ப்போம்

எனதருமை மக்களே இது உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரம்  உங்கள்  உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காய பார்பார்பார்கள் காவி வெறிபிடித்தவர்கள்  உசார் உசார் .......
                                                                                                              முத்துப்பேட்டை மீடியா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.