முத்துப்பேட்டையில் நாளை 16. 09.2016 கடைகள் அடைப்பு வணிகர்கள் சங்கங்கள் கூட்டத்தில் முடிவுதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று வர்தக்கக் சங்கம் மற்றும் வர்தக்கக் கழகம் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது கூட்டத்தில் வர்தக்கக் கழகம் சார்பில் தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் மெட்ரோ மாலிக், வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் கோ.அருணாசலம், பொதுச்செயலாளர் அப்துல்அஜிஸ் நிர்வாகிகள் ராஜசேகர், ஜெயபால், மனோகரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதில் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் செய்து வரும் அராஜகத்தை கண்டித்து வருகின்ற 16ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து அன்றையதினம் நாள் முழுவதும் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் கடைகள் அடைத்து பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.