ஒசூரில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கொலை வழக்கு: 3 பேர் நீதிமன்றத்தில் சரண்விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஓசூர் நகர தலைவர் சூரி, கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.எச்ச ராஜா போன்றோர் அவர்களின் பணியில் பல  விஷம கருத்துக்களை பரப்பி வந்தனர்

இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த பாபு, கஜேந்திரன் மற்றும் ஷாஜித் ஆகிய மூவரும் போச்சம்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.