ஷார்ஜாவில் 40 சட்டவிரோத சில்லறை வியாபாரிகள் கைது !ஷார்ஜா 'அல் சஜ்ஜா' இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் ஷார்ஜா காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் சட்டவிரோதமாக உணவுப் பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை விற்றுவந்த அனுமதியில்லா (Part Time) சில்லறை வியாபாரிகள் சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடைபெற்ற சோதனையில் மட்டும் பிடிபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.