துபாயில் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 6 தினங்கள் பார்க்கிங் இலவசம் !துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் அறிக்கையின்படி, ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அதன் விடுமுறை தினங்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப். 11 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் செப். 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை இந்த இலவச பார்க்கிங் அமலில் இருக்கும். செப். 17 ஆம் தேதி சனிக்கழமையிலிருந்து மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, தேரா மீன் மார்க்கெட் பார்க்கிங் மற்றும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமையான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும், நோ இலவசம்.

Source: Gulf News

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.