முத்துப்பேட்டையில் நாளை 8-9-2016 வியாழன் மின் தடைமுத்துப்பேட்டையில், மின்சாரம் சிறப்பு பராமரிப்பு வேலை மதுக்கூர் " வாடியக்காட்டில்", மின் மாற்றி புதிதாக " பிரேக்கர் ", மாற்றுவதால், காலை 11-00 மணி முதல், மாலை, 4-00 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும்.
அறிவிப்பு :
மின்சார வாரிய, A.D. அவர்கள். திருத்துரைப்பூண்டி.
 தகவல் :
" KSH.சுல்தான் இபுராஹீம், " சுனா இனா ",
 முத்துப்பேட்டை. Cell : 90 95 666 046.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.