சட்டத்தை மீறி பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம்....!! பி.ஜெ-வை கைது செய்ய வேண்டும் - வீடியோஇன்று(28.09.2016) பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்து முன்னணி கட்சி பிரமுகர்  சசிகுமார்  கொலை சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.

இதற்கு  காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.....!!

ஆர்ப்பாட்டத்தை நடக்கவிடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

போலிஸார் அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் அங்கு காவல்துறைக்கும்,பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் எச்.ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது  சம்பந்தமே இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் பி.ஜெ-வை கைது செய்ய வேண்டும் என்று  கூறினார்  இதை கேட்ட பத்திரிக்கையாளர்கள் திகைத்து  நின்றனர் .

பின்னர் காவல்துறையினர்  அத்துமீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.