முத்துப்பேட்டை அருகே இளம்பெண் கடத்தல்: ஊர்க்காவல் படைவீரர் மீது புகார்திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தா.கீழக்காடு எம்.கே. நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் ஜெயந்தி (23). இவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் மாலதி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அருமங்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விவேக் கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார்.

புகார் கூறப்பட்டுள்ள விவேக் தற்போது முத்துப்பேட்டை ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.