மக்களை மாக்கான் ஆக்கும் மற்றோர் முயற்சிசகோதரர்களே சில நாட்களாக வாட்ஸ்அப்பில் ஓர் வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது

அதாவது

இந்த ஆண்டு குர்பானிக்காக ஆடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். ஆட்டின் காதை திருப்பி பாத்து வாங்கவும். பின் புறம் கருப்பு  கட்டி மாதிரி இருந்தால் அந்த ஆட்டை கண்டிப்பாக வாங்க வேன்டாம். அது கங்கு வைரஸ் ஆகும். இதை மற்ற குரூப்பிளும் ஷேர் செய்யுங்கள்.


இந்த தகவல் பொய்யானது

அதற்கு பெயர் கங்கு வைரஸ்இல்லை

அதற்கு பெயர் உண்ணி

 உண்னி என்பது அனைத்து ஆடுகளிலும் இருப்பது தான்

கங்கு வைரஸ் என்று   இல்லை

அது போல் ஒன்று இருப்பதாக மருத்துவர்களும்  இதுவரை அறிவிக்கவில்லை


உண்ணி என்பது அனைத்து வகை விலங்குகளுக்கு வருவது தான்

ஆகையால் இதுபோன்ற செய்திகளை பரப்பி மக்களை மாக்கான் ஆக்க வேண்டாம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.