முத்துப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசாரம்திருவாரூர்  மாவட்டம், முத்துப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு  சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் பெரியகடைத்தெரு,  பேரூராட்சி அருகில், ஆசாத்நகர் ஆகிய பகுதிகளில்  நடைபெற்றது. நகர செயலாளர் செய்யது இப்ராகிம் தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் மர்சூக் அகமது முன்னிலை வகித்தார். இதில் அமைப்பின்  மாவட்ட பேச்சாளர் அஜ்மல், கேம்பஸ் பிரண்ட் மாநிலகுழு உறுப்பினர் முகமது  தம்பி ஆகியோர் பேசினர். மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.