முஸ்லீம் பெற்றோர்களுடைய கவனத்திற்கு! வேண்டுகோள்முஸ்லீம் பெற்றோர்களே அஸ்லாமு  அலைக்கும் ,
நாம்  நம் பிள்ளைகளை நன்றாக  படிக்க  வைக்கனும்.இஞ்சினியர் . டாக்டர்  என்று கஷ்ட்டப்பட்டு பட்டு படிக்க வைத்து பிறகு வேலைக்கும் அனுப்பி வைக்கிறார்கள். அதிக படித்த திமிரால் கூடா நட்புக் கூடி காதல்  என்ற மாயவலையில் விழுந்து நம்முடைய சமுதாயப் பெண்கள் மாற்றுமதத்தவர்களிடம் தன்னுடைய கர்ப்பை பரிகொடுத்து விட்டு மதம் மாரி திருமணம் செய்யும் அளவுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள் .கேவலம் மருமை வாழ்க்கையை மறந்து துன்யாவுடைய வாழ்க்கைக்காக குடும்ப மான மரியாதை இழந்து நம் சமுதாய மக்கள்  நிற்கதியாக நிற்கின்றார்கள். பின் வரும் விளைவுகளை  சிந்தித்துப் பார்பதுகிடையாது நம் சமுதாயம்.பெண்கள் படித்து ,பட்டம் வாங்கி வேலைக்குப்போய் சம்பாரித்துதான் மானம் இழந்து சாப்பிட வேண்டுமா? ஆண்கள்  சம்பாரித்துதான்  பெண்கள்  சாப்பிட வேண்டும் ,அதில்தான் அல்லாஹ்வும் பரக்கத்செய்வான், ஆகையால்  பெற்றோர்களுடைய  கவனத்திற்கு ,நம்மதான் படிக்கல பிள்ளைகளை  எப்டியாவது கடனாவது வாங்கி கேட்டது எல்லாம் .விலை உயர்ந்த  செல் உள்பட  வாங்கிக்கொடுத்து கடைசியில்  மானம் இழந்து  வெளியே நடமாட முடியாமல்  குடும்பமே தர்க்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்கு நிலமை மிக மோசமாக போய்க்கொண்டு இருக்கின்றது ,பெற்றோர்களே உஷார்,உஷார் ,நம் பிள்ளைகளை உலக கல்விக்கும்.உலகவாழ்க்கைக்கும் இனிமேல்  ஆசைப்படாமல். மார்க்க க்கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்து இம்மையிலும்,மருமையிலும் .வெற்றிப்பெறுவோம்.by-Dawood . Mtt.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.