துபாயின் முக்கிய வீதிக்கு சவூதி மன்னர் சல்மானின் பெயரை சூட்டிய அமீரக அரசு!துபாயில் உள்ள முக்கிய வீதியான அல்-சஃபூத் வீதியில் மதீனத் ஜுமைரா, துபாய் மீடியா சிட்டி, துபாய் இண்டெர்னெட் சிட்டி, ஜுமைரா பீச் ரெசிடென்ஸ், பால்ம் ஜுமைரா, ஜுமைரா அல் கஸ்ர் ஹோட்டல், ஜுமைரா மினா அஸ் ஸலாம் ஹோட்டல் போன்ற முக்கிய லேண்ட் மார்க்குகள் உள்ளன.

இப்படி முக்கியமான ஒரு வீதியின் பெயரை அமீரக துணை அதிபர் சேக் முஹம்மது பின் ரசீது அல் மக்தூம், சவூதி மன்னர் சல்மான் அவர்களின் பெயராக வைத்துள்ளார். சவூதி மன்னரின் அரசாட்சியை கண்டு பிடித்துப்போன அமீரக துணை அதிபர் இன்று சவூதியில் தேசிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.