ராம்குமாரை கழுத்தில் மிதித்து நசுக்கி, துடிக்க துடிக்க கொன்றார்கள் : பகீர் தகவல் வெளியிடும் தமிழச்சி…??மூன்று பேர் வளைத்து பிடித்து கழுத்தில் மிதித்து நசுக்கி, துடிக்க துடிக்க கொன்றார்கள் : பகீர் தகவல் வெளியிடும் தமிழச்சி…??

எங்கோ  பிரான்சில் இருக்கும் தமிழச்சிக்கு தமிழ் நாட்டில் குறிப்பாக ஸ்வாதி ராம்குமார் சம்பந்தப்பட்ட மொத்த விஷயங்களும் எப்படி தெரிகிறது என்பது பெரும் குழப்பம்.அத்தனை ஆதார பூர்வ விஷயங்களையும் அவருக்கு யார் அனுப்புகிறார்கள் என்பது பெரும் குழப்பம்.

நேற்று அவர் சொன்னதாக தீயாக பரவியது. சிறைக்குள் யாருமற்ற புதர் மண்டிய இடத்திற்கு ராம்குமாரை கொண்டு போய் நிறுத்தினார்களாம்.

அங்கு தயார் நிலையில் இருந்த   கைதிகள் ராம்குமாரை பிடித்து வளைத்து அடித்தே கொன்றார்கள் ,கழுத்தில் மிதித்ததால் தான் மீண்டும் அவருக்கு காயம் ஏற்ப்பட்டிருக்கிறது, அது மட்டுமின்றி மார்பிலும் மிதித்து துடிக்க துடிக்க கொன்றார்கள்.

திமிறியபோது தான் கண்களில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. இது மூன்று பேர் செய்த கொலை பாதகச் செயல் என்கிறார் தமிழச்சி.

போலீஸ் கொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டால் வெளியே அழைத்து போய் சுட்டு கொன்றிருக்கலாம்.

உண்மை இறைவனுக்குத்தான் தெரியும்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.