தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக பேரூராட்சியில் மனு கொடுக்கப்பட்டதுஅஸ்ஸலாமு அலைக்கும்  7.9.16 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை ஒருகினைந்த.1.2.3. கிளைகள் சார்பாக பேரூராட்சியில் மனு கொடுக்கப்பட்டது வருகின்ற ஹஜ் பெருநாள் தினத்தை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை பகுதி பொது மக்கள் பயன் பெரும் விதமாக குடிதண்ணீரை  முதல்நாள் மாலையில் வழங்ககோரியும். குப்பைகளை அகற்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரை சுத்தம் செய்து தெரு விளக்குகளை சரிசெய்யகோரி நிர்வாக அதிகாரியை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.