திருப்பத்தூரில் ம.ஜ.க வின் மூன்றாவது ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!திருப்பத்தூரில் ம.ஜ.க வின் மூன்றாவது ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்!
அனைத்து சமுதாய மக்களின் பொது சேவைக்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை எதிர்வரும் 16-09-2016 வெள்ளிக்கிழமை அன்று அர்ப்பனிக்கப்படுகிறது.
பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பனித்து எழுச்சியுரை நிகழ்த்துகிறார்.
அழைக்கிறது

மனிதநேய ஜனநாயக கட்சி
திருப்பத்தூர் கிளை
சிவகங்கை மாவட்டம்

Thanks To: Muthupettai Mohaideen
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.