கோவையில் இந்து முன்னனி கலவரம் செய் திட்டம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதில் காவி தீவிரவாதிகளின் அராஜகம்.
இந்து முன்னணி பிரமுகர் படுகொலையை அடுத்து கோவையில் பதற்றம்!

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து நேற்று நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சசிகுமார் உயிரிழந்ததையொட்டி தாராபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி, பூக்கடை கார்னர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள்  தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.