முத்துப்பேட்டையில் ஐகோர்ட் உந்தரவுப்படி விநாயகர் சிலை ஊர்வலம் மன்னார்குடி சாலை வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த கோரிக்கை மனு
முத்துப்பேட்டையில் ஐகோர்ட் உந்தரவுப்படி
விநாயகர் சிலை ஊர்வலம் கலெக்டரிம் மனு


மன்னார்குடி சாலை வழியாக விநாயகர் சிலை  ஊர்வலம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்ருள்ளது

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில துணை பொது செயலாளர் முகம்மத் ஷிப்லி திருவாருர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது முத்துப்பேட்டையில் வருடந்தோறும் விநாயக ர் சிலை ஊர்வலத்தில் நிகழம் மத மோதல் களை தவிர்த்திட 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை மக்களின் சார்பாக நான் மாற்றுப்பாதை கோரி அதற்குரிய வரைபடத் துடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல விழக்கு தாக்கல் செய்தேன் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே தலைமையிலான அமர்வு அரசின் கருத்தையும் கேட்டறிந்து அளித்த உத்தரவின் மனுதாரர் சிரித்திருக்குக்கும் மாற்றுப்பாதையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும் இதற் சிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி யது ஆனால் அப்போ தைய மாவட்ட நிர்வா கம் நீதிமன்ற உத்தரவை முழமையாக அமல்படுத்தாமல் ஊர்வலப் பாதையில் சிறிதளவு

மாவட்ட நிர்வாகம் மாற்றம் செய்த பாதை யில் செல்லும் ஊர்வலத்தால ஏற்படும் வன்முறையை தடுக்க முடியவில்லை இதனால் 2009ம் ஆண்டு .முதல் கடந்தாண்டு வரை ஊர்வலத்தில் போது தொடர்ந்து பதற்றம் ஏற்படுவதும் வழக்குகள் பதிவாவம் வாடிக்கை யாகி விட்டது

எனவே சென்னை .உயர்நீதி மன்றம் 2009 ம் ஆண்டு வழங்கிய மாற்றுப்பாதை உத்தரவை மாவட்ட நிர்வாகம் முழமையாக அமல்படுத்தி ஐம்பைு வடை வட காட்டில் இருந்து புறப்படும் ஊர்வலத்தை பட்டுக்கோட்டை. சாலையில் அனுமதிக்காமல் மன்னார்குடி சாலை வழி யாக மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை முழமையாக பின் பற்றி முத்துப்பேட்டை பகுதியில் நிரந்தர அமைதி நிலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார் திருவாருர் எஸ் பி க்கும் இந்த மனுவை அனுப்பி உள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.