ஆலங்குடியில் விநாயகர் ஊர்வலத்தில் திடீரென கூட்டத்தில் வீசிய கல்லில் அரசு பேருந்து பின் பக்க கண்ணாடி உடைந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் இரவிலும் தொடர்ந்த நிலையில் அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து மறமடக்கி செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

திடீரென கூட்டத்தில் ஒருவர் வீசிய கல்லில் அரசு பேருந்து பின் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசி தாக்கிய ஒருவரை பிடித்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கண்ணாடி உடைந்த அரசுப் பேருந்து ஆலங்குடி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.