பிரியாணி சட்டி களவாணிகளின் தலைவர் ஹெச். ராஜாவை கிண்டல் செய்யும் புதிதாக வந்த திரைப்பட காட்சி..! (வீடியோ)புதிதாக வெளியாகி  இருக்கும் திரைப்படத்தில் .டி.வி விவாதம் போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த  காட்சியில் பா.ஜ.கவின் ஆண்ட புளுகு ஆகாச புளுகு பிரியாணி சட்டி களவாணி கூட்டங்களை  சேர்ந்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை கிண்டலடித்து எடுக்கப்பட்ட காட்சி என்றும், இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.