சகோதரர்களே சிந்திப்பீர் இந்துக்கள் வேறு இந்துத்துவா வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்
சகோதரர்களே சிந்திப்பீர்

அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....

 முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...

ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...

 செவ்வாடை தரித்த  பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்...

 கிருஸ்தவர்கள் தன்  நேர்ச்சைக்காக   பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்...

இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா

எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை

இதுவரை செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா...?

ஏனென்றால் இவர்கள் தன் பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்கள்...

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து வழிபாடு நடத்திவிட்டு  அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ போட்டுவிடுவார்கள்

இன்றோ,  தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

வடநாட்டு சேட்டுக்களின் விநாயக சதுர்த்தி பக்திக்காக தமிழகம் கொண்டு வரப்படவில்லை....

பதட்டம், கலவரம், இந்து முஸ்லிம் மக்களிடையே பிரிவினை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது... சிந்தியுங்கள்...!

போலி வேசம் போடுபவர்களை  அடையாளம் கண்டு கொள்ளுங்கள்...

இந்துக்கள் வேறு

இந்துத்துவா வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்

���மறந்து விடுவது  மக்களின் இயல்பு���

��நினைவுபடுத்துவது  எம் கடமை���

    உண்மை���
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.