நாடுமுழுவது உள்ள விசாரணை கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - வீடியோசிறைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான விசாரணை கைதிகளை விடுதலையாக இந்த தீர்ப்பு மூலம் வாய்ப்புகள் உள்ளது.

அக்டோபர் ஒன்று முதல் இரண்டு மாதத்தில் நாடுமுழுவதும் உள்ள சிறைகளுக்கு நீதிபதிகள் சென்று ஆய்வு செய்து விடுவிக்க தகுதியான கைதிகளை அடையாளம் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளிக்க நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடுமுழுவது உள்ள சிறைகளில் நாற்பது லட்சம் விசாரணை கைதிகள் இருப்பதாக  ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.

நாடுமுழுவது_உள்ள_நீதிபதிகள்தற்போதாவது_நேர்மையாக நீதியை நிலைநாட்டு வேண்டுகிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.