இஸ்லாமிய பெயர்தாங்கி சல்மாவுக்கு பதிலடி...!பெண்களுக்கான முழு உரிமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கியுள்ளதாகவும் அதன் சிறந்த வழிகாட்டியாக விளங்கிய மாமனிதர் முஹம்மது நபி என்றும் ஜோதிமணி அறிவித்துள்ள நிலையில்.....

மாற்றுமத சகோதரிக்கு தெரிந்த இந்த விசயம் இஸ்லாமிய பெயர்தாங்கி சல்மாவுக்கு தெரியவில்லை போல...

தலாக் சம்பந்தமான உரையாடலில் பேசிய இந்த அதிமேதாவி இஸ்லாமிய சட்டம் பெண்களுக்கு எதிரானது என்றும், இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிடுதல் கூடாது என்று சொல்ல எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்....

தலாக் சம்பந்தமான விசயத்தில் சட்டத்தை அறிந்து செயல்படாதவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து விட்டு சட்டத்தையே நீக்க வேண்டும் என சொல்வது கை விரலில் ஏற்பட்ட நிகசுத்திக்காக விரலையே வெட்டி எடுக்க சொல்வது போன்ற மடமையாகும்.

பெண்களுக்கு முதலில் சொத்துரிமை வழங்கியதும் இஸ்லாம், சொத்துரிமை முதல் குலா உரிமை வரை அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது இஸ்லாம் மட்டுமே.

இஸ்லாமிய பெயர்தாங்கிகள் உட்பட இஸ்லாமிய எதிரிகள் வரை மிகவும் விமர்சிக்கப்பட்டும் அந்த இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவே உண்மையான மார்க்கம் என்று.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.