முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீச்சு : முகைதீன் பள்ளியில் பரபரப்பாக ஆலோசனை கூட்டம்முத்துப்பேட்டையில்விநாயகர் ஊர்வலத்தில்   ஊர்வலம் செல்லும்பொழுது காவி தீவிரவாதிகளின்வேலூர் தொகுதி முன்னால் பாராளுமன்ற ஊறுப்பினர் நமதூர்  அப்துல் ரஹ்மான் வீட்டின் மாடியில் உள்ள ஜன்னலில் கல் வீச்சு நடத்தப்படடது  இது சம்பந்தமாக தர்போது முகைதீன் பள்ளியில்
அனைத்து முகல்லா வாசிகளின் நிர்வாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருகிறது ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துள்ளார்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.