இந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள்

இந்திய சுதந்திர எழுச்சிக்காக போராடிய கேரளா மாப்பிள்ளா முஸ்லிம்கள் *
அன்று இந்திய சுதந்திரத்திற்காக 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் மாப்பிள்ளா முஸ்லிம்கள். அவர்களில் முக்கியமான தலைவர்தான் அலி முசுலியார்.
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டார்களே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)
கேரளக் கரையில் மாப்பிள்ளாமார்கள் சிந்திய இரத்தம் தெரியாதோ?மறந்து விட்டார்கள். நன்றியைத் துறந்து விட்டார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.