வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு காவி தீவிரவாதி கைது!மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இன்று காலை கடிதம் ஒன்று வந்தது. அதில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சலுகை வழங்க வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றை செய்ய தவறினால், மதுரை விமான நிலையத்தை தகர்க்கப்போவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்திய பெருங்குடி போலீசார், ஓய்வு பெற்ற தபால் ஊழியர் சந்திரன் மற்றும் தஞ்சையை சேர்ந்த  பாஸ்கர் என்ற  ஆசிரியரை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கைது செய்த இருவரின் புகைப்படங்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நியூஸ் 7
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.