உலக பொது அறிவு போட்டி - முதலிடம் பிடித்த குவைத் மாணவி!அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற உலகம் தழுவிய இளம் பெண்களுக்கான பொது அறிவு போட்டியில் கலந்து கொண்ட குவைத் நாட்டை சார்ந்த இஸ்லாமிய சகோதிரி அனைவரும் அதிசயக்க தக்கவிதத்தில் அதிவேகமாகவும் துல்லியமாகவும் கேள்விகளுக்கு விடை அளித்து முதல் இடத்தை தட்டி சென்றார்.


உலக பொது அறிவு போட்டியில் வென்று குவைத்திற்கு பெருமை சேர்த்த சகோதிரியை தான் படத்தில் பார்கின்றீர்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.