உலகமே வியந்து பார்க்கும் தலைவர் ரஜப் தயிப் எர்துகான் ............இவர் சிறு வயதில் பாண் விற்பனை செய்தவர்...!!
இப்பொழுது உலகமே வியந்து பார்க்கும் தலைவர்...
 அரசியல் சாக்கடை என்பார்கள் ஆனால் அரசியலை வைத்து சரித்திரம் படைத்தவர்....
ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கபட்ட துருக்கியை உலக பொருளாதாரத்தில் 16 வது இடத்திற்கு கொண்டு வந்தவர்.....
இவர் ஆட்சிக்கு வரும் பொழுது துருக்கியின் நாணய பெறுமதி 100,000 லீரா = 1 டாலர் அவர் முதல் காலம் முடியும் பொழுது துருக்கியின் நாணயத்தின் பெறுமதியை 1.5 லீரா = 1
துருக்கியின் அத்துணை வெளிநாட்டு கடன்களையும் செலுத்தியவர்
ஐரோப்பாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக துருக்கியை மாற்றியவர்
இஸ்ரேலை பகிரங்கமாக எதிர்த்து இஸ்ரேலை சர்வதேசத்தில் தலை குனிய வைத்த யாருக்கும் அஞ்சாத வீரர் இஸ்ரேலுக்கு இவரின் பெயரை கேட்டாலே கொலை நடுக்கம்.....
இஸ்ரேல் கோழைகள் இவரை 15 தடவைக்கு மேலாக கொலை செய்ய முயற்சி செய்தது....
வீழ்ந்த உஸ்மானியா கிலாபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெலுப்பும் தளபதி.....
சொந்த நாட்டிலேயே ஹிஜாப் அணிவதற்கு தண்டிக்கப்பட்ட துருக்கி வரலாற்றை மாற்றி எழுதியவர்....
காவல்துறையில் உள்ள பெண்கள் ஹிஜாப் அணிய உத்தரவு போட்டவர்
இவை மட்டும் இல்ல இவரின் சாதனைகளை அடிக்கி கொண்டே போகலாம்....
எத்துணை உயர் பதவிகளுக்கும் போன பின்பும் இன்னும் கூட சாதாரண மக்களின் கூட வாழ்கிறார் இவர்....
இவர் துருக்கியர்களுக்கு மட்டும் இல்ல உலக நாட்டுக்கே பெரியதொரு ஹீரோ.....
சரித்திரம் மாற்றி எழுதும் இவரின் பயணம் வெற்றி அடைய நாம் அனைவரும் துவா செய்வோம்...!!

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.