உ.பி.யில் முஸ்லிம் குழந்தைக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு - இரவுமுழுக்க ஜனாஸாவுடன் காத்திருந்த தாய்!-வீடியோ



 இறந்த முஸ்லிம் குழந்தையை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்ல 'ஆம்புலன்ஸ்' மறுப்பு..!

இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு இரவெல்லாம் அழுது புலம்பிக் கொண்டிருந்த இம்ரானா...!!
ஒரிஸா'வை தொடர்ந்து உ.பி.யில் நடந்த நிகழ்வு..!!!

உத்தரப்பிரதேசத்தின் 'மீரட்' மாவட்ட மருத்துவமனையில் இறந்துவிட்ட 2 வயது குழந்தையை ஊருக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்துவிட்டதால்,

குழந்தையை பறிக்கொடுத்த தாய் இம்ரானா, இரவெல்லாம் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அவதிப்பட்டுள்ளார்.

அடுத்த நாள் காலை சிலர் செய்த முயற்சியினால் குழந்தையின் சடலம் இம்ரானா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக 108 ஆம்புலன்ஸ்-க்கு இம்ரானா போன் மூலம் தகவல் கொடுத்தும் கூட  டிரைவர் கேட்ட ₹1500 ரூபாய், கொடுக்க முடியாததால் இரவு முழுவதும் இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல முடியாததோடு, தனிமையில் அவதிப்பட்டுள்ளார், இளம்பெண் இம்ரானா.



Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.