முகநூலில் முந்திச்செல்லும் 'ஆளூர் ஷாநவாஸ்' "மறுப்பு" ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..!தொலைக்காட்சி சேனல்களில் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி சாதித்துவரும் ஆளூர் ஷாநவாஸ்  முகநூலிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறார்.

ஊடகத்துறையில் முஸ்லிம் சமுதாயத்தின் இளம் போராளிகளாக செயல்பட்டு வரும் நண்பர் ஆளூர் ஷாநவாஸ், மற்றும் ஜாகிர் ஹுசைன் (மறுப்பு அட்மின்) மேலும் பல சாதனைகள் படைத்திட மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த அரசியல் சாயமும் இல்லாத ஒரு டிவி சேனல் தொடங்க இறைவன் அருள்புரியட்டும்

முத்துப்பேட்டை மீடியா
( மீடியா  விங்ஸ்  - அல் மின்மா சோலுசன்ஸ்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.