கலவர ராச (விநாயகர்) ஊர்வலத்தில் கலவரம் ஒருவர் வெட்டி சாய்க்கப்பட்டர்மதத்தின் பெயரால் இரத்தம் குடிக்கும் இந்துத்துவா....!! ஆண்டிப்பட்டியில் அக்கிரமம்.

ஆண்டிப்பட்டியில் விநாயகர் சிலையை யார் முதலில் கொண்டு செல்வது என்ற பிரச்சினையில் பாஜக, இந்து முன்னணியினர் தாக்கி கொண்டனர்.

போலீஸார் விரட்டியடித்து வன்முறையை நிறுத்தினர்.

விருத்தாசலத்திலும் அதேப்போன்ற காரணத்தினால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு ஒருவரை சரமாறியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அமைதியை தரவேண்டிய ஆன்மீகத்தை பாஜக, இந்து முன்னணி போன்ற இந்துத்துவ இயக்கங்கள் விநாயகர் ஊர்வலத்தை கையிலெடுத்த பிறகே அமைதி சீர்குலைந்து வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடப்பட்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று உயிரை இழந்த இந்த சகோதரனின் குடும்பத்தின் நிலையை இந்துத்துவ இயக்க தலைவர்கள் அறிவார்களா ?

வட இந்தியாவில் மதத்தின் பெயரால் இரத்தம் குடித்த இந்துத்துவா, தென்னிந்தியாவிலும் இரத்தம் குடிக்க நினைக்கிறது.

அமைதி பூங்காவான தென்னிந்தியாவில் மதவாதத்தை முற்றிலுமாக ஒழித்து சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஒவ்வொரு மனிதனும் இந்த நேரத்திலாவது உறுதிமொழி எடுக்க வேண்டும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.