அருப்புக்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது ! போலீஸ் தடியடி! படங்கள் இணைப்புவிநாயகர் ஸ்பெஷல்; அருப்புக்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது !! போலீஸ் தடியடி! 

இதில் பாய் மார்கள் எல்லோரரும்  பொறுமைகாத்தார்கள் இருந்தும் பள்ளி வாசல் முன்பு தாரை தப்பட்டங்கள் அடித்து கலவரத்தை ஏற்படுத்தி இரத்தம் குடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்ட காவி தீவிரவாதிகளை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தது

அருப்புக்கோட்டையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் தடியடிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமாக, முஸ்லீம் பஜார் வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லும் போது, மசூதிக்கு முன்பாக கொட்டடித்து இசைப்பதற்கு அனுமதி இல்லை. இன்று பாஜக முன்னாள் மா.செ. வெற்றிவேல் தலைமையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது, முஸ்லீம் பஜார் வருவதற்கு முன்பாகவே, வாத்தியக்காரர்களை ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்தது போலீஸ். இதனால், ஆவேசமான ஊர்வலத்தினர் சாலையில் அமர்ந்து விட்டார்கள். ஆர்.டி.ஓ. செல்வி, டி.எஸ்.பி.தனபால், தாசில்தார் சீதாலட்சுமி ஊர்வலத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஊர்வலத்தினர் சமாதானம் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறிப் போக, போலீஸ் தடியடி நடத்தியது. சிலரை அள்ளிக்கொண்டு காவல் நிலையம் சென்றது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.