உள்ளாட்சி தேர்தல்: முத்துப்பேட்டை பேரூராட்சி தொகுதி எந்த வார்டு யார் யாருக்குமுத்துப்பேட்டை பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் வார்டு கவுண்சிலருக்கான    வார்டு ஒதுக்கப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

முத்துப்பேட்டை பேரூராட்சிகுட்பட்ட பகுதியில்  மொத்தம் 18 வார்டுகள் உள்ளது  
தில்  இந்த முறை  பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெண்  மட்டும் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

தனி (SC)  ஆண் வார்டு : 10  வது வார்டு
தனி  (SC) பெண் வார்டு: 17  வது வார்டு
பொது பெண்கள் வார்டு: 2,3,5,6,8,14,15,16  வார்டுகள் முறையே
பொது ஆண்கள் வார்டு:1,4,7,9,11,12,13,18  வார்டுகள் முறையே
தேர்ந்தெடுக்க படுவார்கள்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.