சசிக்குமார் கொலை செய்யப்படுவதற்கு முன்பே முகநூலில் பதிவிட்ட காவிகள்கோவை இந்து முண்ணனி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்த வியாழக்கிழமை இரவு சரியாக 10.30 மணிக்கு தாக்கப்படுகின்றார். இது அனைவருக்குமே நன்கு தெரியும்.
சசிக்குமாரை கொலை செய்ய அனுப்பிவைத்த பாஜக இந்து முண்ணனி பயங்கரவாதியில் ஒருவன் முகநூல் காவி மீடியா என்ற பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை நடத்தி வருகின்றான்.

இந்த பயங்கரவாதி கடந்த வியாழக்கிழமை இரவு 09.48 மணிக்கு தனது பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ்ஸைப் போடுகின்றான்.

விடிஞ்சா….
#வெள்ளிக்கிழமை….
மாஸா அல்லாஹ்வுக்கு தான்
வெளிச்சம் இன்னைக்கு எத்தனை பட்டாசு வெடிக்கப்
போகுதுனு….இப்படி ஒரு ஸ்டேட்டஸ் சரியாக வியாழக்கிழமை இரவு 09.48 க்கு பதிவேற்றுகின்றான். அதன்பிறகு சில மணிநேரங்களில் வெங்கடேஷ் கிருஸ்னா என்பவன் அதேமுகநூல் பக்கத்தில் சசிக்குமார் தாக்கப்பட்டார் என்று தகவலைப் பதிகின்றான்.
இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்
அந்தப்பதிவுகள் இன்னமும் அவன் முகநூல் பக்கத்தில் மாறாமல் இருக்கின்றது பார்த்து சோதித்துக் கொள்ளலாம்.,

ஆக சசிகுமாரை கொடூரமாக கொன்றவர்கள் பாஜக காவி பயங்கரவாதிகள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

மக்களே! இந்த விசயத்தை உங்களுக்குத் தெரிந்த ஹிந்துச் சகோதரர்களுக்கு கட்டாயம் கொண்டு சேருங்கள்.

பக்கத்தில் உள்ளவனைக் கொன்று விட்டு பாரத் மாத்தாக்கீ ஜே சொல்வதுதான் காவி பயங்கரவாதிகளின் வேலை!

நன்றி சகோதரர் :-அஹ்மத் கபீர்.

 https://www.facebook.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1015839648467449/?fref=ts
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.