முத்துப்பேட்டை விநாயகர் பீதி சர்சைக்கூறிய வாசகங்களை கொண்ட ப்ளக்ஸ் போர்டு அகற்றம் : படம்இணைப்புசற்று முன் 11-30 இன்று காலை Dr இளங்கோ ஆஸ்பத்திரிக்கு அருகில் சர்சைக்கூறிய வாசகங்களை கொண்ட தட்டி அகற்றப்பட்டது.
மக்கள் ஒற்றுமைக்கு, கலங்கம் ஏற்படுத்தி கலவரம் உண்டக்கும் நோக்கோடு  ப்ளக்ஸ் போர்டு  வைத்து இருந்தனர்  தக்க சமயத்தில் SDPI அபூபக்கர் சித்தீக் அவர்களின் முயர்சியால் காவல்துறை அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்து  ப்ளக்ஸ் போர்டு  அகற்ற  பட்டது
சர்சைக்கூறிய வாசகம் உள்ள ப்ளக்ஸ் போர்டு  வைக்காமல் காவல்துறை   உடன் நடவடிக்கை எடுக்க  வேண்டும
ப்ளக்ஸ் போர்டை அகற்றிய  காவல்துறை  அதிகாரிகளுக்கு.  நன்றி


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.