விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி இறந்த ஹிந்து சகோதரரின் உடலை மீட்டெடுத்த முஸ்லிம் சகோதரர்களின் மனிதநேய பணி
விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி இறந்த ஹிந்து சகோதரரின் உடலை மீட்டெடுத்த முஸ்லிம் சகோதரர்களின் மனிதநேய பணி!!*
14/09/2016 அன்று ஆந்திரா மண்டலம் விசாகப்பட்டிணம் மாவட்டம் பாடேரு கிளையை சார்ந்த கிஞ்ஜீமண்டா என்ற பகுதில் உள்ள ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாற்றுமத சகோதரர் அங்கு ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி இறந்து விட்டார். ஆயினும் இறந்தவரின் உடலை மீட்க எவரும் முன்வரவில்லை. உடனே காவல்துறை ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத்தை அனுகியதால் #AITJ வில் உள்ள நீச்சல் வீரர் பா...டேரு( கிளை துணை செயலாளர் அப்துல் ரகுமான் ) களத்தில் இரங்கி சடலத்தை மீட்டார்...
அல்ஹம்துலில்லாஹ்!!
*பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்* - நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்
தகவல் :- *சமயபுரம் உமர்*
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.