குவைத்தில் ஓட்டுனராக பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!குவைத்தில் ஓட்டுநர் வேலை செய்யும் நபர்கள் VISA ரத்து(Exit)அடித்து தாயகம் சென்றால் இரண்டு வருடம் குவைத் வரமுடியாது/Company mandoubs and drivers cannot re-enter Kuwait within two year:

குவைத் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

குவைத்தில் தற்போது ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள்(company representatives) VISA ரத்து(Exit) அடித்து தாயகம் சென்றால் இரண்டு வருடத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு குவைத் வரமுடியாது.

அதாவது 18 நம்பர்(company Visa) மற்றும் 20 நம்பர் (house work Visa) ஆகியவைகளுக்கு இது பொருந்தும்.இந்த தடை நீங்கள் குவைத்தில் இருந்து #VISA_ரத்து(Exit)அடித்து தாயகம் சென்ற நாளில் இருந்து இரண்டு வருடத்திற்கு நிலுவையில் இருக்கும்.

பலர் இந்த(ஓட்டுநர்)வேலைக்காக குவைத்

வந்துவிட்டு சில வருடங்களில் Visa ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்பிய அடுத்த சில மாதங்களில் வேறு கம்பனியில் ஒட்டுநர் வேலைக்காக குவைத் வருவதை அதிகரித்தை அடுத்து.

இப்படி ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டம் நடைமுறை படுத்தபட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.