கோவையில் நடந்தது என்ன? அரசு என்ன செய்யப்போகிறது -ஒரு தொகுப்பு - வீடியோகோவைசுப்பிரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளரான இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்து சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் சசிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கோவையில் பெரும் பதட்டம் மூண்டது. கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மீதும் கல் வீசினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடியும் உடைந்தது. 14க்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகின.

பொதுவாக முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் வீடுகள் தாக்குதலுக்குள்ளாயின  முஸ்லிம்கள்  வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது  போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது காவலர்கள் மீது  இந்துமுன்னணியினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர் பலகாவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது

இந்த திட்டமிட்ட கொலை வெறி  தாக்குதலுக்கு  அரசும் காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ...Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.