முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முன்னால் MP வீட்டின் மேல் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு மீண்டும் பரபரப்பு - படங்கள் இணைப்புஇன்று முத்துப்பேட்டையில்விநாயகர் ஊர்வலம் ஒரு டிஐஜி
மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   2000 ஆயிரம் காவலர்கள்  பாதுகாப்போடு  கேரள சென்டை மேளம் ஆட்டாம் பாட்டம் ஓம் காளி ஜெய் காளி  இன்னும் முஸ்லீம் மக்களை மனம் புண்படும் விதமாக கலவரத்தை தூண்டும் விதமான  கோஷங்களோடு  சென்ற  வருடம் சென்ற ஆதே பாதையில் சரியா ஆறு மணிக்கு சென்று விட்டது

 ஊர்வலம் செல்லும் பொழுது காவி தீவிரவாதிகளின் திட்டம் சரியாக செயல் படுத்த பட்டது  முத்துப்பேட்டையில் கலவரம் ஏர்புத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு  நமதூர் வேலூர் தொகுதி முன்னால் பாராளுமன்ற ஊறுப்பினர் நமதூர்  அப்துல் ரஹ்மான் வீட்டின் மாடியில் உள்ள ஜன்னலில் கல் வீச்சு நடத்தப்படடது அதில் கண்ணாடிகள் நொறுங்கின
இதன் கரணமாக ஊர் பதட்டம்  ஏற்பட்டு கலவர பீதி தொற்றி கொண்டுள்ளது  இதை காவல் தூறை சரியாக எந்தவித பாரபட்சமும் பாராமள் தக்க நடவடிக்கை எடுக்குமா......Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.