மரண அறிவிப்பு அரிமா - ஹாஜி, SMS. முகம்மது அப்துல் காதர்



முத்துப்பேட்டை அரபித்தெரு,
 மர்ஹூம், S.M. ஷேக் பரீத் மரைக்காயர், ( பட்டாமமணியார் ), அவர்களுடைய மகனும்.
மர்ஹூம் அமீர் முகைதீன் மரைக்காயர், ர அவர்களுடைய மருகனும்.
மர்ஹூம், SMS. மீராச மரைக்காயர்,
மர்ஹூம், SMS. மைநூர்தீன்,
ஹாஜி, SMS. குலாம் ரசூல் ,
Cell : 98 42 00 26 43.
இவர்களுடைய சகோதரரும்.
 ஹாஜி M. கமாலுதீன் (காவேரி),
அவர்களுடைய மைத்துனரும்.
 A. சாகுல் ஹமீது , Cell : 00966 -500 950 438.
 A. ஹபீப் முகம்மது, Cell : 0065 - 988 66 762.
இவர்களுடைய மச்சானும்.
 RMKH. ரியாஸ் ( பூம்புகார் PKT),
அவர்களுடைய மாமானாரும்.(Cell :94 43 58 83 00.
 M. பசீர்கான், Cell : 00971 - 50891 7117.
 M.  ரசீத்கான், Cell : 00971 - 50788 2303.
 M. நிசார்கான். Cell : 0065. - 9144 0243.
இவர்களுடைய தகப்பனாரும்,
 SMS. சகாபுதீன், அவர்களுடைய சிறிய தகப்பனாரும், Cell. : 99 42 86 62 22.
 " அரிமா  ஹாஜி, SMS. முகம்மது அப்துல் காதர் ", அவர்கள், இன்று 28-9-2016, புதன்கிழமை, காலை 6-30 மணிக்கு, மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிப்பு :
 ஹாஜி, SMS.குலாம்ரசூல் அவர்கள்.


 தகவல் :
 KSH. சுல்தான் இபுராஹீம், "சுனா இனா "
Cell. : 90 95 666 046 - 98 42 36 26 16.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.