மரண அறிவிப்பு S.P. முகைதீன் அப்துல் காதர்



முத்துப்பேட்டை, ஆசாத் நகர் -  ரஹ்மத் நகர்,
மர்ஹூம், சோனா.பானா. பக்கீர் முகம்மது ராவூத்தர், அவர்களுடைய. மகனும்.
மர்ஹூம், வேலாக்குடி மரைக்காயர், அவர்களுடைய மருமகனும்.
 மர்ஹூம், S.P. ஹமீது சுல்தான் ,
 மர்ஹூம் , S.P.நெய்னா முகம்மது ,
                        S .P. முகைதீன் பிச்சை மரைக்காயர்.
இவர்களுடைய சகோதரரும்.
 N  பாருக்  சகோதரர்கள்,
H. ஹஜ்ஜி ஜின்னா, Cell. : 94 43 97 42 31.
( ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி தலைவர்), இவர்களுடைய. சிறிய தகப்பனாரும்.
 M. அப்துல் ரெஜாக் அவர்களுடைய பெரிய தகப்பனார்,
 S.P.M.கமால் பாச்சா,
 S.P.M. அப்துல் ஹமீது, Cell : 99 44 13 90 92.
 S.P.M. ஜெயினுல் ஆப்தீன்,
 S.P.M. முகம்மது ஷேக் தாவூது,
 S.P.M. ஜாகீர் உசேன், இவர்களுடைய தகப்பனாருமாகிய,
 " S.P. முகைதீன் அப்துல் காதர் ", அவர்கள், இன்று 29-9-2016, பகல் 1-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நல்லடக்கம் நாளை காலை 30-9-2016, வெள்ளிக்கிழமை ஆசாத்நகர், ஜூம்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 அறிவிப்பு :
S.P. முகைதீன் அப்துல் காதர்,
S.P.H. ஜின்னா,
S. அப்துல் காதர்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

தகவல் :
KSH. சுல்தான் இபுராஹீம், "சுனா இனா ",

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.